Surprise Me!

Chinaவுக்கு சிக்கல் ! Indiaவின் ஆக்கிரமிப்பு !| OneIndia Tamil

2020-11-04 1,705 Dailymotion

இமயமலையில் மிக மோசமான குளிர்காலம் தொடங்கி உள்ள இந்த சூழலிலும் இரு நாட்டு படைகளும் முகாமிட உள்ளன. இதன் மூலம் எல்லையில் பல ஆண்டுகளாக நீடித்த மோதலின் விளைவு தெளிவாக தெரிகிறது. இந்தியா அங்கு ரோந்து பணியில் ஈடுபட உள்ளதால், சீனாவும் ரோந்து பணியில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது,.


As troops in the Himalayas hunker down for the winter, the outcome of the worst clashes in decades is becoming clear: China has pushed further into territory once patrolled exclusively by India.